காலை கவிதை

குருவி சத்தம் என் காதின் கதவைத் தட்டின
மனம் மெல்ல மறுத்தது , சிரித்தது ...

குளிர் காற்று கூட தென்றலாக தூது வந்தது
என் கண்களைத் திறக்க ...

சுட்டெரிக்கும் சூரியன் கூட குளுமைதான்
உன்னைக் கண்டதும்
கொண்டதே காதல்...இனிய காலை பொழுதே!

எழுதியவர் : மோகன் (15-Nov-17, 8:33 am)
சேர்த்தது : mohan
Tanglish : kaalai kavithai
பார்வை : 222

மேலே