மழை

சாலையின் தடம்தெரியாமல்
ஒதுங்க வாய்ப்பளிக்காமல்...
சரீரம் நடுநடுங்க
வாளி வாளியாய் மாரி...
சாரலாய் நீ
வரும்போதே நான்...
சாந்தமாய் ரசித்தே
பயணித்தேன் உன்னழகை ...
ஏன் இந்த கோபம்?

எழுதியவர் : புகழ்விழி (15-Nov-17, 11:31 am)
Tanglish : mazhai
பார்வை : 303

மேலே