வாழ்க்கைச் சோதனை

வாழ்க்கைச் சோதனைகள் - உன்னை
முடங்க வைப்பதற்கா ?
ஆக்கம் பெறுவதற்கே! - உனைநீ
அறிந்து கொள்வதற்கே!

எழுதியவர் : கௌடில்யன் (15-Nov-17, 1:50 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 107

மேலே