தன்னம்பிக்கை

எதனை இழந்தாலும் - நீ
நம்பிக்கை இழக்காதே!
அதுவே போதுமடா! - இழந்த
அனைத்தும் மீட்டிடலாம்!

எழுதியவர் : கௌடில்யன் (15-Nov-17, 1:54 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : thannambikkai
பார்வை : 2039

மேலே