அக்கரைப் பச்சை

அக்கரை பச்சையாய்த் தோன்றிடும்!
அக்கறை கொண்டுநீ முயன்றிடின்
இக்கரை அதனினும்பச்சையாம்!
எழுச்சிகொள் இந்திய இளைஞனே !

எழுதியவர் : கௌடில்யன் (15-Nov-17, 1:57 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 207

மேலே