பழகு இல்லை விலகு

யாரையும் விரும்பினால்
அவருனை நினைக்கணும்!
அப்படிப் பழகணும் ;
இல்லையேல் விலகணும் !

எழுதியவர் : கௌடில்யன் (15-Nov-17, 2:36 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 139

மேலே