போர்க்கள உறக்கம்

எதிரியோ டுறங்கும் போர்க்களம் உண்டெனில்
இல்லறம் தானே அது?

எழுதியவர் : கௌடில்யன் (15-Nov-17, 2:24 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : PORAKKALA urakam
பார்வை : 219

மேலே