பிரிவினை

நண்பர் எதிரிகளை
நடுவில் பிரிப்பதெல்லாம்
சன்னமாய் ஒருகோடே! - அறிந்து
சரியாய் நடப்பாயே!

எழுதியவர் : கௌடில்யன் (15-Nov-17, 2:21 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : pirivinai
பார்வை : 174

மேலே