தர்ம பத்தினி

விவாதத்தில் 'என்ன?'என்றால் என்ன அர்த்தமோ?
விளங்கவில்லை, திரும்பச்சொல் என்று அர்த்தமா?
வேறுபேச்சுப் பேசென்று அதட்டும் அர்த்தமா?
விவரமாகச் சொல்லடிஎன் தர்ம பத்தினி!

எழுதியவர் : கௌடில்யன் (15-Nov-17, 2:17 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 82

மேலே