செல்ல முடியாது

பெண்ணே!
எதை விட்டு
நான்
எங்குச் சென்றாலும்...
'உன் நினைவுகளை' விட்டு
என்னால
'கல்லறை' க்குக் கூட
செல்ல முடியாது....!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (16-Nov-17, 12:16 pm)
Tanglish : sella mutiyaathu
பார்வை : 111

மேலே