பட்டிக்காட்டு பெண்

நான்...
பட்டணத்தில் வாழும்,
பட்டிக்காட்டு பெண் என்பதை...

சட்டென்று வெளிக்காட்டுகிறது...!

எண்ணெய் வைத்து,
முடிந்து வைத்த - என்
தலைப் பின்னல்கள்...!!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (16-Nov-17, 7:21 pm)
சேர்த்தது : ஜெர்ரி
Tanglish : pattikkaaattu pen
பார்வை : 269

மேலே