நம்பிக்கை

நாம் ஒருவரை...
நம்பவைத்து - அவர்களிடம்,
நம்பிக்கையை வளர்த்து...
நம்பியபின் ஏனோ - அவர்கள்,
நம்பிக்கையில் சந்தேகித்து...
நம்பிக்கையில்லையென
நம்பாமல் விலகும் போது...
நம்பிக்கை பொய்யாகிறது...!
- ஜெர்ரி
நாம் ஒருவரை...
நம்பவைத்து - அவர்களிடம்,
நம்பிக்கையை வளர்த்து...
நம்பியபின் ஏனோ - அவர்கள்,
நம்பிக்கையில் சந்தேகித்து...
நம்பிக்கையில்லையென
நம்பாமல் விலகும் போது...
நம்பிக்கை பொய்யாகிறது...!
- ஜெர்ரி