கறைகள்
மதங்களையும், ஜாதிகளையும்...
மனதில் பதித்து - பிறர்
மனதை உடைக்கும்...
மனம் படைத்த அனைவரும்,
மானிடப் பிறவிகளுள்
மாற்ற முடியாத கறைகளே...!
- ஜெர்ரி
மதங்களையும், ஜாதிகளையும்...
மனதில் பதித்து - பிறர்
மனதை உடைக்கும்...
மனம் படைத்த அனைவரும்,
மானிடப் பிறவிகளுள்
மாற்ற முடியாத கறைகளே...!
- ஜெர்ரி