மனப்பாடம்
![](https://eluthu.com/images/loading.gif)
மனப்பாடத் திறன் - என்
அறிவைத் தீர்மானித்ததால்...
இருபத்தொரு ஆண்டுகள்...
மக்குகளின் மந்தையில்,
பின் தாங்கிய ஆடாய்...
திறமை மறந்து வளர்ந்துவிட்டேன்...!!
- ஜெர்ரி
மனப்பாடத் திறன் - என்
அறிவைத் தீர்மானித்ததால்...
இருபத்தொரு ஆண்டுகள்...
மக்குகளின் மந்தையில்,
பின் தாங்கிய ஆடாய்...
திறமை மறந்து வளர்ந்துவிட்டேன்...!!
- ஜெர்ரி