புதுமை
உலகில் இரசிப்பதற்கென்று,
உன்னிடம் எதுவுமில்லாத போது....
உன்னை நீயே ரசித்துப்பார்...!
அது உந்தன்
படைப்பின் புதுமையை...
அழகாய் உணர்த்தும்...!!
- ஜெர்ரி
உலகில் இரசிப்பதற்கென்று,
உன்னிடம் எதுவுமில்லாத போது....
உன்னை நீயே ரசித்துப்பார்...!
அது உந்தன்
படைப்பின் புதுமையை...
அழகாய் உணர்த்தும்...!!
- ஜெர்ரி