மாமியார்

மாமியாரை பாரமாக
பார்த்து விலகி வந்து,
வாடகை வீடு பார்த்தாள்...!

வாடகைக்கு இனாமாக
புது மாமியார் கிடைத்தார்...!!

வீட்டு உரிமையாளர் வடிவில்...!!!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (16-Nov-17, 8:18 pm)
சேர்த்தது : ஜெர்ரி
Tanglish : maamiyaar
பார்வை : 375

மேலே