#ஆழ்துளைக் கிணறு

#ஆழ்துளைக் கிணறு

ஆலம் விழுதுகளேன
வேரூன்றி நிற்கின்றன.....
மழலையின் உயிர் உறிஞ்சி
வாழத் தான்..!

எழுதியவர் : #விஷ்ணு (20-Nov-17, 8:25 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 132

மேலே