இதழோடு இதழ்

உன்
இதழோடு
என்
இதழ் வைத்து
என்
சுவாசத்தை உனக்கு
மாற்றும் போது
பூரிப்படைவது
நீ மட்டுமல்ல
நானும் தான்..!
பலூன்...!

- பா. மாறன்

எழுதியவர் : பா. மாறன் (20-Nov-17, 8:34 am)
சேர்த்தது : பா மாறன்
Tanglish : ithazhoodu ithazh
பார்வை : 168

மேலே