பூமராங்

வையத்தில் வாழ்க்கை இனிப்பதற்கு
மனதிலும் கெடுதல் நினைக்காதே!
செய்வது நமக்கே திரும்பவரும்!
தீமையோ நன்மையோ வேறுருவில்!

எழுதியவர் : கௌடில்யன் (20-Nov-17, 1:59 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 78

மேலே