மௌன ஓசை

இரையாத மௌனம்,
இதழில் புன்னகை,
எதையும் சாதிக்கும்-
அதிக ஓசையுடன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Nov-17, 7:30 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 70

மேலே