பதுமை

வாயிலா கவிஞனும்
வரியிலா காகிதமும்..
வருணணைத் தேடிச் செல்ல..
படைத்தவனும் பார்த்திராத..
அழகு ஒன்றைக் காண..
அவன்...!
வரிகளுக்கு வார்த்தை சிக்காது
சிலையேனத் திகைத்து நில்ல..
நிலையில்லா நேரமும் நிலைக் கொண்டது..!