மலரும் நினைவுகள்

* நாங்க தங்கியிருந்த ரூம்ல விசேஷம் உண்டு
* பசங்களுக்கு பிறந்த நாள்னா அவங்களுக்கு தெரியாம

* நைட் 12 மணிக்கு ஒவ்வோரு ரூம்கு போயி ஆள எல்லாம் திரட்டி மொத்தமா ஒரு சென்டர் ஹால்ல வச்சுட்டு
அந்த நேரத்து ல தூங்கிட்டு இருக்குறவன எழுப்பி பர்த்டே கொண்டாடுவது ஒரு சந்தோசம் ..

* கேக் வெட்டினதுக்கப்றம் தான் ஒவ்வோரு மனுஷனுக்குள்ளயும் இருக்குற சார்லி சாபிளன் எட்டி பாப்பான்

திங்க வேண்டிய கேக்க மூஞ்சிலயும் மண்டலையும் தடவி விடுறது ,அதுல ஒரு சந்தோசம் நம்ம மக்களுக்கு

* நம்ம சும்மா இருப்போமோ கேக் தீந்து போச்சு னா பக்கத்துக்கு ல ஒன்னையும் விட்டு வைக்கிறதில
ஷாம்பு ல ஆரம்பிச்சு சாஸ் வரைக்கும் எல்லாத்தையும் கலந்து முஞ்சில பூசி விடறது '' சும்மா திருவிழா மாதிரி இருக்கும் ''

*நம்ம பாசக்கார மக்கள் இதுக்கும் மேல அலப்பறை எல்லாம் இருக்கு மொளகா பொடி ஒரு தடவை அல்லி பூசி விட்டாச்சு

* அன்னைக்கு புல்லா 3 வாளி தண்ணி ஊத்தி குளிச்சும் கண்ணா கட்டுதே தூங்குனோம் .
ரூம் புள்ள நம்ம தான் சந்தோஷத்துக்கு அளவு இருக்காது . நம்ம மக்கள் கூட அவளோ சந்தோசம் இருக்கும் ..

*இன்னைக்கும் அந்த ரூம் கு போன கண்ணீர் ஓட வரவேற்கும் அப்டி இருந்த ரூம் ல
*நம்ம இருந்த ரூம் ல எல்லாம் பாத்தாச்சு
*சோகம் ,
* துக்கம் ,
*பாசம் ,
*நேசம் ,
*சந்தோசம்
*நம்ம மக்களை பத்தி சொல்லுனும் னா கால் நூற்றாண்டு ஆகும் ,
இதுக்கு மேல எழுதணும் னா யாரும் படிக்க மாட்டாங்க
போதும்.. கடைசியா

நீதி :
சந்தோசத்தை தேடி எங்கயும் போக வேணாம்
அது நம்ம இருக்கற எடத்துல தான் இருக்கு
நாம தான் அத கண்டுக்காம இருக்கோம் ...

எழுதியவர் : மு.தங்கபாண்டி (21-Nov-17, 4:44 pm)
சேர்த்தது : மு தங்கபாண்டி
Tanglish : malarum ninaivukal
பார்வை : 342

மேலே