கொல்லுமோ

வார்தை கொல்லும்
கேட்டிருக்கின்றேன்

பார்வை கொல்லுமோ?
என்னை நானே

கேட்டுக்கொள்கிறேன்

விடைகிடைக்கும் முன்
கொல்லப்பட்டுவிட்டேன்!

தெரிந்துகொள்ளுங்கள்
பார்வையும் கொல்லும்!

நா.சே

எழுதியவர் : Sekar N (23-Nov-17, 11:32 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 96

மேலே