பெண்ணே கேளாயோ

உயிரெடுக்கும் காதல் வலை!
✨✨✨✨✨✨✨✨✨

நீள விழி வாளெடுத்து
மாய வலை தனைக் கிழித்து
உற்றுப் பார் உலகம் தனை~நீ அறிவாய்!
காதலெனும் மாய வலை
சிலரால் காத்திருக்கும் சிலந்தி வலை
இளமையை இறையாக்கிடும்
உன் கற்பைக் கறையாக்கிடும்!
உன்னையும் விழுங்கிவிடும் அது மாய
வலை அல்லவா! விழித்திடு!
பெண்ணே!

ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா ஸ்ரீராம் ரவிக்குமார் (24-Nov-17, 12:11 am)
பார்வை : 124

சிறந்த கவிதைகள்

மேலே