பாடம்
எந்தன் வாழ்வியால் பாடம் கற்க.....
வலியெனும் ஆசான் கற்பிக்க...
மனம் என்னும் ஏடுகளில் குறிப்பேடுக்க....
காலம் வைத்திட்டத் தேர்வுகளில்.....
முடிவுகளை எதிர் நோக்கியே நான்...!
வெற்றியா...? தோல்வியா..?