நீடுழி வாழ்க

நீண்ட தூர பயணம்
இயற்கையின் மடியில் .........
ஒலித்தது கைப்பேசி ஒலி......................
ஒரு குறுந்செய்தி ..
' நீடுழி வாழ்க ' என வாழ்த்தியது .!
எதிரே வந்தவனோ வீழ்த்திவிட்டான்
மரணப்படுக்கையில்.............................

எழுதியவர் : reshma (24-Nov-17, 8:10 pm)
பார்வை : 198

மேலே