மன்னித்துவிடு மகளே

மகன் பிறப்பான் என்ற

எதிர்பார்ப்பில் மகள் பிறக்க

மனம் நொந்தவள்

மன்னிப்பு கோரினாள்

மரணப்படுக்கையில்.....

தன்மலத்தை மகள்

அள்ளும் பொழுது....

எழுதியவர் : விஜயகாமராஜ் (24-Nov-17, 10:39 pm)
சேர்த்தது : விமுகா
Tanglish : mannithuvidu magale
பார்வை : 207

மேலே