விமுகா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : விமுகா |
இடம் | : கோ.பவழங்குடி |
பிறந்த தேதி | : 01-Dec-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 189 |
புள்ளி | : 59 |
பொறியியல்பட்டதாரி
ஆனால் வாழ்வின் அர்த்தம் அறியும் பணியில் ......
கருணைகொள் கரோனோவே
******************************
சீனதேசத்து வானவளியிலே
சீக்குப்பரப்பியைச் சிதறியதாரோ?
ஊகான்மாகாண உயிர்வளிதனிலே
உயிர்க்கொல்லியை உதறியதாரோ?
வேகமாக வளர்ந்துவிட்டோம்
விஞ்ஞான அறிவினிலென்ற
மோகத்தில் நாங்களெல்லாம்
மூழ்கித் திளைத்திருந்தோம்
காற்றினில் நோய்பரப்பி
நூற்றுக்கணக்கில் உயிர்குடிக்கும்
கரோனோவே உன்முன்னால்
கர்வத்தை உடைத்தெரிந்தோம்
நாசிக் காற்றில்
நச்சைக் கலக்கும்முன்
யோசித்துப் பார்த்தாயா
ஒற்றை நிமிடம்
முந்நீர்சூழு் பூமிக்கே
முகக்கவசம் தைப்பதற்கு
மண்ணில் இல்லையம்மா
மலிவுவிலை கடையும்
கருவில் இருப்பதுமுதல்
கல்லறைக்கு இருப்பதுவரை
நரபலி கேட்கிறாயே
நல்லதா உனக்கு?
மாதக் கணக
கருணைகொள் கரோனோவே
******************************
சீனதேசத்து வானவளியிலே
சீக்குப்பரப்பியைச் சிதறியதாரோ?
ஊகான்மாகாண உயிர்வளிதனிலே
உயிர்க்கொல்லியை உதறியதாரோ?
வேகமாக வளர்ந்துவிட்டோம்
விஞ்ஞான அறிவினிலென்ற
மோகத்தில் நாங்களெல்லாம்
மூழ்கித் திளைத்திருந்தோம்
காற்றினில் நோய்பரப்பி
நூற்றுக்கணக்கில் உயிர்குடிக்கும்
கரோனோவே உன்முன்னால்
கர்வத்தை உடைத்தெரிந்தோம்
நாசிக் காற்றில்
நச்சைக் கலக்கும்முன்
யோசித்துப் பார்த்தாயா
ஒற்றை நிமிடம்
முந்நீர்சூழு் பூமிக்கே
முகக்கவசம் தைப்பதற்கு
மண்ணில் இல்லையம்மா
மலிவுவிலை கடையும்
கருவில் இருப்பதுமுதல்
கல்லறைக்கு இருப்பதுவரை
நரபலி கேட்கிறாயே
நல்லதா உனக்கு?
மாதக் கணக
கல்விப்பணி சிறக்க
களப்பணி சென்ற கன்றுகள்
கருகி வந்ததேனோ?!
காணாப்பசியில் களைத்த காடு
உரிய நேரம் பார்தது
உடலைத் தின்றதேனோ?!
சூய்யான் பாறையும்
சொல்லலையோ?!
சோகம் நேருமுன்னு!!
கானாங்குருவியும்
கத்தலையோ?!
காடு எரியுமுன்னு!!
குரங்கிணிக் காட்டு
கொடியெல்லாம் குலுங்கி
குலுங்கி கையசைக்க
வரவேற்கிறதென்று தானே
நெனெச்சோம்!!
எரிஞ்சி தீஞ்சி தணிஞ்ச
பிறகுதானே புரிஞ்சது
எல்லாம் எச்சரித்ததென்று!!
கல்லு கெடக்கா
கறிப்பிண்டம் கெடக்கா
கண்டுபுடிக்க முடியலையே!
கூடு போன குருவி
குருவி போன கூடு
கணக்கு இன்னும் தெரியலையே!!
அனுமதி வாங்கி ஏறலைனு
அதிகாரம் சொல்லுது...
பணத்தை வாங
யாருக்கும் எளிதில்
புரிந்துவிடாத
அதே சமயம்
யாரையும் அதிகம்
குழப்பிவிடாத
கவிதை போன்றவள்
....பெண்.....
மகளிர் தின வாழ்த்துக்கள்....
குறிப்பெடுத்துக்
குறிப்பெடுத்தேக்
கூண் வளைந்தக்
கொடுப்பினை இருக்கிறதா
உன் தேகத்திற்கு?!
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!
உலகமே உறங்கிக்
கொண்டிருக்கும் பொழுது
உன்னுடல் மட்டும்
உழைத்து உழைத்து
வியர்வையில் குளிக்கிறதா?!
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!
உன் கண்ணீர்
பாய்ந்தேக் கண்ணீர்
பாய்ந்தேத் தலையணைப்
பூக்கள் துளிர்க்கிறதா?!
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!
எரிமலை கீழே
குடியிருப்பவன் போலே
எப்போதும் ஒருகண்
விழித்தே இருக்கிறாயா?!
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!
சிலசொல் சொல்லும்
சிலசொல் கொல்லும்
கொன்றது கூடவோ
உன் கணக்கில்
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!.
பகலோடும் இரவோடும்
உறவாடும் வானம்!
ஒளியென்றும் இருளென்றும்
பிரிக்காது நாளும்!!
மனிதா நீ மனம் மாறிடு!
மண்ணில் மனிதத்தின்
மலர் தூவிடு!!
நெல்லென்றும் புல்லென்றும்
நிலம் பார்க்குமோ?!
முள்ளென்றும் பூவென்றும்
மழை பார்க்குமோ?!
மதம் பார்த்து
மலர் இங்கு
மணம் வீசுமோ?!
மனிதா நீ மனம் மாறிடு!!
புலராத நிலை வந்தால்
கிழக்கில்லையே!
பூக்காத மரத்தின்மேல்
வழக்கில்லையே!!
புரியாத புதிர் என்று
ஒன்றும் இல்லை!
புதிதாய் நீ பூப்பூத்திடு!!
உருண்டோடும் கண்ணீரின்
சுவை ஒன்றுதான்!
உடலோடும் செந்நீரின்
நிறம் ஒன்றுதான்!
ஏழைக்கு தனிக்காற்று
என்றும் இல்லை!!
இனியேனும் இருள் நீக்கிடு!!
பகலோடும் இரவோடும்
உறவாடும் வானம்!
ஒளியென்றும் இருளென்றும்
பிரிக்காது நாளும்!!
மனிதா நீ மனம் மாறிடு!
மண்ணில் மனிதத்தின்
மலர் தூவிடு!!
நெல்லென்றும் புல்லென்றும்
நிலம் பார்க்குமோ?!
முள்ளென்றும் பூவென்றும்
மழை பார்க்குமோ?!
மதம் பார்த்து
மலர் இங்கு
மணம் வீசுமோ?!
மனிதா நீ மனம் மாறிடு!!
புலராத நிலை வந்தால்
கிழக்கில்லையே!
பூக்காத மரத்தின்மேல்
வழக்கில்லையே!!
புரியாத புதிர் என்று
ஒன்றும் இல்லை!
புதிதாய் நீ பூப்பூத்திடு!!
உருண்டோடும் கண்ணீரின்
சுவை ஒன்றுதான்!
உடலோடும் செந்நீரின்
நிறம் ஒன்றுதான்!
ஏழைக்கு தனிக்காற்று
என்றும் இல்லை!!
இனியேனும் இருள் நீக்கிடு!!
இன்றைய ஞாயிறில்
வெயில் அதிகம்.
முற்றத்தில் அமர்ந்து
பதில் தர தவிர்த்த
தோழியை நினைத்தேன்.
தந்த பதில் கூட
கத்தி நுனி காட்டி
பெற்றுக்கொண்டேனோ?
எது அவளை
குலைத்து விட்டது?
6 நொடிகளில்
பழகியவள் அவள்...
பதில் தரவில்லை.
முற்றத்து குருவிகள்
காத்திருக்கின்றன
அவள் புன்னகைக்கு...
எப்படிச் சொல்வேன்
பெயரும் திசையும்
அறியாத அவளின்
கனத்த மௌனம்தான்
ஞாயிறான வெயில் என.
வாடலா?!
என் ஜீவனே!
வாசல் வா
என் ஜுவனே!!
உன் நெஞசிலே ஓர் பொய் பிம்பம்!
நிழலாடவே என் நிஜம் மங்கும்!!
வாடலா?!
என் ஜீவனே!!
வாசல் வா
என் ஜீவனே!!
காட்சிகள் நிஜம் என்று
கண்கள் சொல்லும்
அதுதான் கசப்பின் ஆரம்பம்!!
மனக்காட்சி உனை இங்கு
ஏமாற்றும் வேளை....
மனசாட்சி பதில் கூற
இயலாத ஊமை...
பூஞ்சோலை இங்கே
பூங்காற்றும் எங்கே?
பூவோடு புணராத
பூந்தென்றல் நான் இங்கே!!
வாடலா?!
என் ஜீவனே!
வாசல் வா
என் ஜீவனே!!
மனங்கள் இரண்டு
இணையும் பொழுது
மணலின் திரைகள் மறிக்காது!!
நிழலோடு போர் செய்ய
எய்கின்றாய் அம்பு!
நிலத்தைத்தான் அது கொல்லும்
நீ கொஞ்சம் நம்பு!!
சந்தேகம் இங்கே
சந்த
கொடி பறக்குது பாருங்கோ
கொடி பறக்குது பாருங்கோ
குடிமக்கள் கோவணத்தைக் கிழிச்சி
கொடி பறக்குது பாருங்கோ
கொடி பறக்குது பாருங்கோ
கொடி பறக்குது பாருங்கோ
சாகக்கெடப்பவன் சட்டைய கிழிச்சி
கொடி பறக்குது பாருங்கோ
பேருந்து கட்டண
மிச்சத்துல கச்சதச்சி பேஷாபறக்குது பாருங்கோ
பெட்ரோலு வெல
உச்சத்துல கம்பம் ஏறி
ஒசந்து பறக்குது பாருங்கோ
அனிதாவோட இரத்தம்
குடிச்சி அந்தரத்தில்
பறக்குது பாருங்கோ
இத குத்தமுன்னு கொஞ்சம்
சொன்னா குண்டர்
பாயும் பாருங்கோ
கொடி பறக்குது பாருங்கோ
கொடி பறக்குது
காதலில் நான்
*************
ஏய்! இதயமே!
அவளைக் கண்டால்
மட்டும் அப்படித் துடிக்கிறாய்?
இருட்டறையில் இருந்துக் கொண்டே
எப்படிக் கண்டறிந்தாய்?
கண்களுக்கும் உனக்கும் கடுதாசி உறவோ?
அவள் கண்களைக் கண்ட கண்களும்
உன்னிடம் சொன்னதோ!
உனக்கும் அவளைக் காண ஆசையா?
மார்பு சதைகளைக் கிழித்து சாளரம் இட்டுக்கொள் ஹஹஹா.......
கோபம் கொள்ளாதே!
அவள் சுவாசத்தைக் குடித்து உன் ஆசையை தீர்த்துக்கொள் அவளுடன் காலங்கள்
கழித்துக் கல்றை போகும் வரை.......
~ரா ஸ்ரீராம் ரவிக்குமார்
என்ன இது???
மேனி எங்கூம்
மின்னலின் தாக்கம்...
இரத்தம் துறந்த நரம்புகள்
சோமபானத்தை சுமந்து
செல்கின்றனவோ????
மூளைக்கு ஏறுதடி போதை....
என்னவளே உன் இமைகளை
இழுத்து மூடிக் கொள்.....
என்னால் இயலவில்லை
உன் விழிவேள் வீசிய வீச்சில்
காயம் பட்டு கதறுகிறது
என் இதயம்....
என்ன உணர்விது???
குளிர்கட்டி கூடைகளை
தலையில் கொட்டியது போல.......
தேகமெங்கும் உறைந்தாலும்
தீச்சுவாலை மட்டும் எரிந்து
கொண்டே இருக்கிறதே
ஏதோ ஒரு அணுவில்
என்ன உணர்விது???
அழைத்து வாருங்கள் அந்த
ஐசக்நியூடனை அவள் விழி
ஈர்பின் அளவை அளந்தூ