பெண்

யாருக்கும் எளிதில்
புரிந்துவிடாத
அதே சமயம்
யாரையும் அதிகம்
குழப்பிவிடாத
கவிதை போன்றவள்
....பெண்.....

மகளிர் தின வாழ்த்துக்கள்....

எழுதியவர் : கிருத்திகா (8-Mar-18, 12:36 am)
Tanglish : pen
பார்வை : 1845

மேலே