திணிக்கப்பட்டதால் பழக்கமானது

பெயருக்குத்தான் ...
இது அறை ...
உண்மையில் ...
அது உனக்கு சிறை ...
அதை மறைக்க ...
நீ போடும் திரை ...
கறை போக்கி ...
கரை சேர்க்கும் நிறை ...!

எழுதியவர் : ம கண்ணன் (7-Mar-18, 10:13 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 1062

மேலே