வளையல்

அவள் மௌன புன்னகையின்
ஓசை - வளையல்

நிறைமாத சிசுவின்
வண்ண பொம்மை - வளையல்

அவள் மணிக்கட்டின்
ஆனந்தகைதி - வளையல்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (26-Nov-17, 12:11 am)
Tanglish : valaiel
பார்வை : 129

மேலே