காதல் ஒரு தென்றல் பாடல்

காதல் ஒரு தென்றல் பாடல்
கவிதை உணர்வுகளின் ஆடல்
மேற்கு வானினின் அழகிய ஓவியம்
மெல்லத் திறக்கும் மனதின் கீதம் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-17, 7:49 am)
பார்வை : 126

மேலே