நண்பனுக்கு எழுதித் தந்தது

நண்பனுக்கு எழுதித் தந்தது
வெண்பா
தேவ நகரியிந்தி பாவம்பார்க் காவொழித்தக்
காவல் கருணாநி திப்பாரும் --- சேவைத்
தலைவராம் வைரக் கலைஞர் தமிழ்வேள்
கலைவித் தகர்வாழ்க வே

--- ராஜப் பழம் நீ (26-11-2017)

எழுதியவர் : பழனி ராஜன் (26-Nov-17, 9:34 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 469

மேலே