தரையில் தவழும் தாரகையொருத்தி

துயிலாஆழி மறவாநாளும் தவறாநியதி நில்லாஅலைகள்
பயிலாசொற்கள் கேளாவிந்தை மொழியாவார்த்தை தவழும்மழலை...

காணாபிறவி கடியாசிரிப்பு விடியாவாழ்வு திணராபேச்சு
பேணாமங்கை உணராக்காதல் உறங்காவிழி மடியாகாதல்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (28-Nov-17, 7:54 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 85

மேலே