பிடிங்கிவிட்டான்

என் சொத்தையெல்லாம் பிடிங்கிவிட்டான்..........
இருந்தும் என் பாக்கெட்டில்
இருக்கும் பணத்தை எடுத்துக்கொடுக்கிறேன்..............................
இளித்துக்கொண்ண்டே .............
பல் டாக்டரிடம் !

எழுதியவர் : reshma (28-Nov-17, 7:50 pm)
பார்வை : 119

மேலே