அம்மா

வலிகள் பின்பு வந்த
வரம் அந்த அன்பு
நினைவே இல்லனாலும் உணரும் உணர்வின்
தெளிவு அது
உன் உதடுகள் சொல்லும் உணர்வை
உன் முன் சொல்லும் இதயம் அது
அவளுக்காக துடிக்காமல் உனக்காக
துடிக்கிறது அவளே தாயாகிறாள் ....

எழுதியவர் : (29-Nov-17, 10:10 am)
Tanglish : amma
பார்வை : 189

மேலே