பிறந்தநாள்

நீ!
பாசம் கொண்ட பெண்!
அனால் , பக்கத்தில் இல்லை

இருந்தால்,பானையின் மேல் தவிலும்
விரல்களாக நான்!

பார்க்க நினைத்தால்!
நிலவும் கூட உன்னிடம் கரை கேட்கும்,

பார்த்ததும் இல்லை,
அனால்,பழகிய ஆண்டுகளோ பல,

பார்க்க நினைத்தேன்!
பருவங்கள் மாறின,ஏன், உன் பார்வையும் கூட.

பிரிவில்லை,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பழகுவோம்! பல காலம்.

- மு.கிருஷ்ணன்

எழுதியவர் : KRISHNAN MURUGESAN (29-Nov-17, 12:54 pm)
Tanglish : pirantha naal
பார்வை : 539

மேலே