முகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முகிருஷ்ணன்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  26-Apr-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Aug-2017
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  5

என்னைப் பற்றி...

தனிமை

என் படைப்புகள்
முகிருஷ்ணன் செய்திகள்
முகிருஷ்ணன் - கௌதமன் நீல்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2017 7:08 am

பழகியபாதையில் மாறாய்சில மதிவீழ்த்தும் மாற்றுக்கருத்து
வழக்கம்போல வானரச்சேட்டை வழியெங்கும் மீளாசிந்தை...

பழிசுமந்த ஒருகாளை பாறையிலமர்ந்து விசும்பிநிற்க
விழிகண்ட மறுகணமே விரைந்துபிடித்தது காவல்துறை...

இல்லத்தரசியின் கள்ளக்காதலால் இவனுக்குவினை ஏழரைச்சனி
சொல்லத்துணியா நல்லமனதிற்கு இருவாரம் பிணையக்காவல்...

சீர்வரிசை சிறப்பில்லையாம் சீமாட்டியவளை சினம்கொண்டானாம்
தார்சாலையில் தடுக்கிவிழுந்ததை தனக்குச்சாதகமாய் முன்மொழிந்தாள்...

( எங்கே போகிறாய் தமிழ்காற்றே )

மேலும்

அருமை 29-Nov-2017 1:47 pm
முகிருஷ்ணன் - இராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2017 1:55 pm

அருவா தமிழ்பேசும் ஆப்பனூரில்
அழகா தமிழ்பேசும் ஆனழகா..!
பொதுவா பெண்களே கவர்ந்திழுக்கும்
பொழிவு வளம்பெற்ற பேரழகா..!
நண்பா என்னும் இன்சொல்லால்
நம்பிக்கை ஊட்டும் என்தோழா..!
அன்பா என்றும் அறம்சொல்லி
அறிவு புகட்டும் நல்தோழா..!

உயிர் எழுத்து அறியும் முன்னே
உணர்வால் நட்பை அறிய வைத்தாய்..!
உலகம் இயக்கும் அன்னை அன்பை
உண்மை நட்பால் தெரிய வைத்தாய்..!
குழம்பி போன என் மனக்குளத்தை
குடிக்கும் நீராய் தெளிய வைத்தாய்..!
குசேலன் பெற்ற கண்ணன் போல
குலம் சிறக்க வழியும் வகுத்தாய்..!

எல்லை மீறிய என் கவலைகளுக்கு
எமனாய் நின்று கல்லறை செய்தாய்..!
தொல்லை தந்த இம்சை எல்லாம்
தொலைவாய் போக நல்வழி செய்தா

மேலும்

மிக்க நன்றி அண்ணா 26-Nov-2017 2:32 pm
மிகமிக அருமை 26-Nov-2017 2:27 pm
மிக்க மகிழ்ச்சி 25-Nov-2017 9:11 pm
நான் இலங்கைக்கு மிகவும் அருகில்தான் இராமநாதபுர மாவட்டம் என் சொந்த ஊர் 25-Nov-2017 6:55 pm
முகிருஷ்ணன் - முகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2017 12:54 pm

நீ!
பாசம் கொண்ட பெண்!
அனால் , பக்கத்தில் இல்லை

இருந்தால்,பானையின் மேல் தவிலும்
விரல்களாக நான்!

பார்க்க நினைத்தால்!
நிலவும் கூட உன்னிடம் கரை கேட்கும்,

பார்த்ததும் இல்லை,
அனால்,பழகிய ஆண்டுகளோ பல,

பார்க்க நினைத்தேன்!
பருவங்கள் மாறின,ஏன், உன் பார்வையும் கூட.

பிரிவில்லை,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பழகுவோம்! பல காலம்.

- மு.கிருஷ்ணன்

மேலும்

மிக்க நன்றி சகோதரர் 29-Nov-2017 3:30 pm
அருமை 29-Nov-2017 1:26 pm
முகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2017 12:54 pm

நீ!
பாசம் கொண்ட பெண்!
அனால் , பக்கத்தில் இல்லை

இருந்தால்,பானையின் மேல் தவிலும்
விரல்களாக நான்!

பார்க்க நினைத்தால்!
நிலவும் கூட உன்னிடம் கரை கேட்கும்,

பார்த்ததும் இல்லை,
அனால்,பழகிய ஆண்டுகளோ பல,

பார்க்க நினைத்தேன்!
பருவங்கள் மாறின,ஏன், உன் பார்வையும் கூட.

பிரிவில்லை,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பழகுவோம்! பல காலம்.

- மு.கிருஷ்ணன்

மேலும்

மிக்க நன்றி சகோதரர் 29-Nov-2017 3:30 pm
அருமை 29-Nov-2017 1:26 pm
முகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2017 3:37 pm

சிலை கூட சிறகடிக்கும்
என் அவளின் சிரிப்பை கண்டால்!

சிற்பமும் சிலிர்க்கும்
அவள் என் அருகில் நின்றாள் !

ஆனால்! நொடி கூட நகரவில்லை
அவள் என்னை பிரிந்துவிடுவாள் என்று.

- சிறகு உடைந்த பறவை நான்

மேலும்

ஆழமான காதல் கண்ணீரைத்தான் விரும்புகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Aug-2017 8:52 am
முகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2017 4:46 pm

என் இமையும் தோற்றதடி
உன் கன்னக்குழியின் கர்வம் கண்டு

மயில் இறகும் மயங்குமடி
உன் வருடிய கூந்தலை கண்டு.

- உன்னிடம் தோற்றவன் (கிருஷ்ணன்)

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே