பார்வை வரிகளுக்கு
உன் பார்வை வரிகளுக்கு
இலக்கணம் கண்ட பின்பு
அதிகாரம் படைத்த
என் ஜீவனும்
அகராதி ஆகுதடா!
என்மேல் நீ
வார்த்தைகள் தொடுப்பாய் என்று..!
உன் பார்வை வரிகளுக்கு
இலக்கணம் கண்ட பின்பு
அதிகாரம் படைத்த
என் ஜீவனும்
அகராதி ஆகுதடா!
என்மேல் நீ
வார்த்தைகள் தொடுப்பாய் என்று..!