இராவண அழிவு

வானினும் உயரம் புகழ்
பெற்றாலும்
வானின் புகழினைக் கலங்கம் செய்யாதே
ஆணவம் நம்மில் தாண்டவம் ஆடினால்
இராவண அழிவையே எதிர்கொள்ள
நேரிடும்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (1-Dec-17, 10:12 pm)
பார்வை : 90

மேலே