கண்ணாமூச்சி

அம்மா நான்
கட்டிலுக்கடியில்
ஒளிஞ்சிக்கிறேன்
கண்டுபிடி !!!!

எழுதியவர் : ஜெயந்தி ஆ (1-Dec-17, 9:20 pm)
சேர்த்தது : Jayanthi A
Tanglish : kannamoochi
பார்வை : 61

மேலே