சதுரங்க வாழ்க்கை

வாழ்க்கை என்பதே சதுரங்கம் தானடா
சிந்தித்து செயல்பட்டால் வெற்றிகள்
உன்னிடம்
கவனம் இழந்தால் இழப்புகளே
நேரிடும்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (1-Dec-17, 10:36 pm)
பார்வை : 387

மேலே