காலை வணக்கம்

அன்பே ..!
உன்
இனிமையான நொடிகளுக்கு
கடுமையான அனுபவத்திற்கும்
உனக்குள் இருக்கும் நான் தான் காரணம் .....
தற்காலிகமான மன வருத்தத்திற்கு
இன்றைய வானிலை மாற்றத்திற்கும் கூட
நான் தான் காரணம் ......
மாற்றங்கள் நிகழும்
நம்பிக்கையோடு மறுபடியும்
துயிலெழு ...
புதிய நாளில் புதிய வெற்றிகள்
உனதாகும் ...
இப்படிக்கு
- உன் அன்புக்குரியவள்