Sri sri - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Sri sri |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 04-May-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 154 |
புள்ளி | : 44 |
பிணியால் தவித்தேன் மருந்தாய் வந்தனை
பிழையால் தவித்தேன் மறுபடி வந்தனை
எதற்காய் தவித்தால் மாங்கல்யம் தருவாய் ???
உள்ளதை சொன்னேன் உணர்வில் இணைத்தனை
உள்ளத்தை சொன்னேன் உயிரில் இணைத்தனை
எதனை சொன்னால் உறவில் இணைப்பாய் ???
யாசகம் வேண்டினேன் வரங்கள் கொடுத்தணை
வாசகம் வேண்டினேன் வாழ்க்கையே கொடுத்தணை
எதை நான் வேண்டினால் நீ என்னுடனே இருப்பாய் ??
அன்பே ..!
உன்
இனிமையான நொடிகளுக்கு
கடுமையான அனுபவத்திற்கும்
உனக்குள் இருக்கும் நான் தான் காரணம் .....
தற்காலிகமான மன வருத்தத்திற்கு
இன்றைய வானிலை மாற்றத்திற்கும் கூட
நான் தான் காரணம் ......
மாற்றங்கள் நிகழும்
நம்பிக்கையோடு மறுபடியும்
துயிலெழு ...
புதிய நாளில் புதிய வெற்றிகள்
உனதாகும் ...
இப்படிக்கு
- உன் அன்புக்குரியவள்
அன்பே ...!
எனக்கு மட்டுமல்ல
என்னை சுற்றி உள்ள
எல்லா அஃறிணைக்கும்
உயிர் கொடுத்த வள்ளல் நீ...!!!
நண்பர்கள் (6)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

எழுத்தாளன்
Tambaram

விஷாநிதி ரா
தூத்துக்குடி

Alai Magudam
இலங்கை, கல்முனை.

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
இவர் பின்தொடர்பவர்கள் (6)
இவரை பின்தொடர்பவர்கள் (6)

முனைவர் இர வினோத்கண்ணன்
தஞ்சாவூர், தற்போது சீனாவி

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
