வள்ளல்

அன்பே ...!

எனக்கு மட்டுமல்ல
என்னை சுற்றி உள்ள
எல்லா அஃறிணைக்கும்
உயிர் கொடுத்த வள்ளல் நீ...!!!

எழுதியவர் : ஸ்ரீ ஸ்ரீ (1-Dec-17, 10:37 pm)
சேர்த்தது : Sri sri
Tanglish : vallal
பார்வை : 90

மேலே