சங்கமம்

சம்பவங்களும், சம்பாசனைகளும்
நிகழும்முன்னே சங்கமிக்கும்
விழிகள் நான்கும்!

எழுதியவர் : இரா.மலர்விழி (3-Dec-17, 7:26 am)
பார்வை : 119

மேலே