தையல்

உன் விழியிமை அசைவுகளில்
ஏனோ தைக்கப்படுகின்றன
என் இதய நார்கள்.....,

எழுதியவர் : ஹாதிம் (3-Dec-17, 11:12 pm)
Tanglish : thaiyal
பார்வை : 155

மேலே