வானில் நித்திய கார்த்திகை தீபம்

தகழியாய் வானம் அதில்
நிலவுதான் தீபம் , சுற்றி
மின்னும் சிறு அகலாய் நட்சித்திரங்கள்
இரவு வானில் நிதியம் கார்த்திகை தீபமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Dec-17, 7:54 am)
பார்வை : 79

மேலே