வா மோனை

வண்டு உழலும் ஊமத்தம்பூ ஊரில்...
வயல் வரப்பும் வரமாக வனப்பில்...
வடிவாக வழியும் ஊற்றில் வாழும்... உயிர் ...வாழ்க்கை...

வயலில்
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Dec-17, 10:53 am)
Tanglish : vaa monai
பார்வை : 117

மேலே