அவள் வருகிறாள்

அவள்
இன்றுதான்
என் காதலை
புரிந்து கெண்டு....
என்னைத் தேடி
வருகிறாள்
கையில்
'மலர்வளைத்தோடு....!'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (4-Dec-17, 12:12 pm)
Tanglish : aval varugiraal
பார்வை : 173

சிறந்த கவிதைகள்

மேலே